தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!
தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என எதிர்கட்சிகள் … Read more