பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!!மாணவர்களின் நிலை?..
பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!!மாணவர்களின் நிலை?.. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர் தான் டிரைவர் ராஜா என்பவர்.இவர் அவ்வப்போது பள்ளி மாணவிகளை சவாரிக்கு ஏற்றி சென்று வருவார்.இந்நிலையில் சம்பவத்தன்று மாணவ மற்றும் மாணவிகளை ஏற்றுக்கொண்டு மாதா கோட்டை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அந்த மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ ராமநாதன் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை … Read more