இமாச்சல் பிரதேச முதல்வராகிறார் சுக்விந்தர் சிங் சுகு.. இன்று பதவியேற்பு..!
சுக்விந்தர் சிங் சுகு இன்று இமாச்சல் பிரதேச முதல்வராக பதவியேற்கிறார். கடந்த மாதம் 12ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜவிற்கு இடையே கடும் போட்டி நிலவியது. 1985ம் ஆண்டு முதல் அங்கு நடைபெற்ற தேர்தல்களில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதால் இந்த தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த தேர்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 68 தொகுதிகளுக்கான … Read more