வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!!

Deletion of name from voter list!! A shock for someone who came from abroad!!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!! கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. தினமும் அரை லிட்டர் பால், 3 இலவச சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் என இரு கட்சிகளும் அளித்த வாக்குறுதிகளில் கர்நாடக தேர்தல் களை கட்டி இன்று தேர்தல் நடை பெற்று … Read more

தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ்!! தேர்தல் எப்போது?

Congress made election promises in Telangana!! When is the election?

தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ்!! தேர்தல் எப்போது? கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து மே 10 ஆம் தேதி நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை ஒட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். பாஜக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில், வீடுகள் தோறும் தினமும் அரை லிட்டர் பால் பாக்கெட் வழங்குவதாகவும், வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் … Read more

அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு!

அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு!

அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு! தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்த மாதம் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தரப்பில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜாகவில் இருந்து விலகி … Read more

மேல்முறையீடு மனுகேட்ட ராகுல் காந்தி – உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!!

Rahul Gandhi Appealed – Supreme Court's Verdict!!

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் மீது, குஜராத்தின் முன்னால் அமைச்சர் பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை என தீர்பளித்தது. இதனை தொடர்ந்து ராகுல் எம்.பி.பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் லோக் சபா உத்தரவிட்டது. அதற்காக சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஏப்ரல் 4 ம் தேதி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்து வழக்கை விசாரணை … Read more

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!! காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டங்களாக. காங்கிரசார் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் … Read more

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவிப்பு!

Decision to show black flag to Prime Minister Modi! Congress MLA wealth announcement!

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவிப்பு! சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் வருகை தர உள்ளார். இந்நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டபோவதாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவை, 3700 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ள … Read more

ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி!

Tamil Nadu Congress executive warned the judge who sentenced Rahul!

ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி! கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது தொடர்ந்து அவரது எம்பி பதவி பறிக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் … Read more

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என நிர்வாகிகளால் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் இதனை ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருந்ததால் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி என தீர்ப்பு வழங்கினர். இடைக்கால பொதுச் செயலாளர் … Read more

ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து!

ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து!

ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து! தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2019ம் ஆண்டு ராகுலின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவசர அவசரமாக முடிக்கப்பட்டது ஏன் கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் மோடி குறித்து பேசியதாக கூறப்படும் … Read more

ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!!

Defamation cases chasing Rahul Appear in court again!!

ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!! தொட்டால் விடாது என்ற பழமொழிக்கு ஏற்றது போல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்கு சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் … Read more