அதிரவைக்கும் ஆணவக் கொலைகள்!! காதல் ஜோடியை கல்லை கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!!
அதிரவைக்கும் ஆணவக் கொலைகள்!! காதல் ஜோடியை கல்லை கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!! காதலித்த கொடுமைக்காக இளம் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லை கட்டி ஆற்றில் வீசி உள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரினா மாவட்டத்தின் ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானி வயது 18. அதேபோல் அருகில் உள்ள கிராமமான பாலுபுராவை சேர்ந்தவர் ராதேஷ்யாம் வயது 21. சிவானியும், ராதேஷ்யாமும் ஒருவரை ஒருவர் காதலித்து … Read more