காங்கிரஸ் எம்பி-யின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திடீர் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! 

காங்கிரஸ் எம்பி-யின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திடீர் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!  காங்கிரஸ் எம்பி ஆன கார்த்திக் சிதம்பரத்தின் ரூ 11.04 கோடி சொத்துக்கள் அதிரடியாக அமலாக்கத்துறையால் திடீரென முடக்கம் செய்யப்பட்டது. இது பற்றிய தகவல் பின்வருமாறு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனும் தற்போதைய காங்கிரஸ் எம்பியும் ஆன கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கான சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக  புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பிரிவு வழக்குப்பதிவு … Read more

திமுக எம்பிக்கு எதிராக திரும்பிய கார்த்தி சிதம்பரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள் 

Congress MP Karti Chidambaram Against DMK MP Dr Senthilkumar

திமுக எம்பிக்கு எதிராக திரும்பிய கார்த்தி சிதம்பரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள் தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர்.அந்த வகையில் பிரபலமாகும் நோக்கத்தில் எதாவது பேச அது அவருக்கே எதிராக அமையும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.குறிப்பாக அவர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மற்றும் அவர் சார்ந்த பாமகவை தொடர்ந்து விமர்சனம் செய்வதும், அதற்கு அக்கட்சி தொண்டர்கள் இவரை விமர்சிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்வக் கோளாறில் அரசு விழாவின் … Read more

மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி… பின்னணி என்ன?

மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி… பின்னணி என்ன? சிவகங்கை மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய நிதி மந்திரி சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் திடீரென்று தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடலில் உள்ள கட்டி ஒன்றை அகற்ற சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் விசா மோசடி உள்ளிட்ட வழக்குகள் … Read more