புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!!

New Breakfast Plan Food List!! Tamil Nadu Government Notification!!

புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 33.56 கோடி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டியாக உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி முதலியவை வழங்கப்பட்டு … Read more

காலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்! 

Important information about breakfast! Happy school students!

காலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்! கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அன்று தமிழகத்தில் மாநகராட்சி ,நகராட்சி ,ஊரகம் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் ரூ 33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைக்கு … Read more

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு சார்பாக அரசுப் பள்ளிகளில் இனி காலையும் சிறப்பு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மதிய சத்துணவு திட்டம் அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இப்போது ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு காலை சிற்றுண்டி அளிப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள். … Read more