மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!!
மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!! நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மதுபான சந்து கடைகள் ,லாட்டரி சீட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டத்து. பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்பொழுது அரசு மதுபான … Read more