பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு! கட்சி பிரமுகர் கண்டனம்!
பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு! கட்சி பிரமுகர் கண்டனம்! கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பகுதிகளில் தமிழகத்தின் கனிம வளம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தட்டிக்கேட்ட குமரகுரு, செந்தில், சபரி ஆகிய பா. ஜ. க. வினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் அந்த வளக்கானது பொய்யென பலரால் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கருங்கற்கள் கொண்டு செல்லப்பட்டால் லாரியை தடுத்து நிறுத்திய பாஜக நிர்வாகிகளிடம் கனிம வள கொள்ளையை … Read more