காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!
காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!! தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுவாக மக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்து வந்தனர். இது எப்போதும் பழக்கத்தில் உள்ள வழக்கமான முறையாகும். அதேபோல் உயர் அதிகாரிகள் பெயரளவில் ஒரு நாள் மக்களை … Read more