நடிகர் மம்மூட்டியை காட்டமாக விமர்சித்த கீர்த்தி சுரேஷின் தந்தை… மலையாள திரையுலகில் பரபரப்பு!

நடிகர் மம்மூட்டியை காட்டமாக விமர்சித்த கீர்த்தி சுரேஷின் தந்தை… மலையாள திரையுலகில் பரபரப்பு! மலையாள சினிமாவில் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல தரமான படங்களில் நடித்த ஸ்ரீநாத் இப்போது கைதாகி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேர்காணலின் போது நேர்காணல் செய்த பெண்ணை அவமதித்ததாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை கேரள போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஸ்ரீநாத் தனது சமீபத்திய படமான சட்டம்பியை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்த சர்ச்சையில் சிக்கினார். யூடியூப் சேனல் … Read more

கீர்த்தி சுரேஷ் பற்றி பறக்கும் மீம்கள்…. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் செய்யும் ட்ரோல்!

கீர்த்தி சுரேஷ் பற்றி பறக்கும் மீம்கள்…. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் செய்யும் ட்ரோல்! பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய … Read more

என்னங்க இது! உள்ள ஒன்னுமே இல்ல! கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஷூட்!

ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். அதற்கு முன் விக்ரம் பிரபுவிடம் ஜோடி சேர்ந்த முதல் படம் நடித்தார் ஆனால் ரஜினி முருகனுக்கு பின்னர் தான் கீர்த்தி சுரேஷை அடையாளம் காணப்பட்டு பிரபலமானார்.   இவரது அம்மாவும் ஒரு நடிகை என்பதால், நடிப்பு அவருக்கு இயல்பாகவே உள்ளது. அவர் நடித்த எத்தனையோ படங்கள் மூலம் தனது அழகான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்,   மறைந்த நடிகை சாவித்திரி அம்மாவின் சுய வரலாறு அப்படியே … Read more

தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்றாவது முறையாக நடிகை நடிக்க தயார்!!! ரசிகர்கள் மத்தியில் உற்சாகம்!..

தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்றாவது முறையாக நடிகை நடிக்க தயார்!!! ரசிகர்கள் மத்தியில் உற்சாகம்!.. நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தனது வரவிருக்கும் திரைப்படமான வரிசு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவரது அடுத்த திட்டத்தைப் பற்றி சலசலப்பு ஏற்பட்டுள்ளது .இது தற்காலிகமாக தளபதி 67 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில் படத்தில் கதாநாயகி யார் என்பது குறித்து பலத்த பேச்சு அடிபடுகிறது. சமந்தா … Read more

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..   ஜெயம் ரவி அடுத்தடுத்து ரிலீஸ்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.தற்போது ஒரு த்ரில்லர் படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது லேட்டஸ்ட் அப்டேட். தமிழில் கதாநாயகன்,விஸ்வாசம், அண்ணாத்தே ஆகிய படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரையும் இயக்குனர் … Read more

KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்

KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருபவர். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் சூரரை போற்று ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. அதையடுத்து சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் … Read more

கீர்த்தி சுரேஷ் அனிருத் திருமணமா? பரவிய பரபரப்பு தகவல்!

Will Keerthi Suresh marry Anirudh? Spread the word!

கீர்த்தி சுரேஷ் அனிருத் திருமணமா? பரவிய பரபரப்பு தகவல்! நடிகை கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத் திருமணமாக போவதாக தமிழ் சினிமாவில் தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. நடிகர் கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் பல காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த அனிருத் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கீர்த்திசுரேஷ் கலந்து கொண்டார்.அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படம் இணையதளைங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இதன் மூலம் இவர்கள் காதலிக்கின்றனர் என … Read more

ரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!!

ரஜினியின் புதிய படத்தின் பெயர் அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான “அண்ணாத்த” டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை, இயக்குனர் சிவா இயக்குகிறார் சிவா ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 168 திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதன்மூலம் இயக்குனர் சிவா ரஜியுடன் … Read more

யார் அழகு? பிரபல நடிகையுடன் போட்டியிட பத்திரிக்கையாளர் பனிமலர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

யார் அழகு? பிரபல நடிகையுடன் போட்டியிட பத்திரிக்கையாளர் பனிமலர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பல்வேறு சேனல்களில் பணியாற்றிய பனிமலர் தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்தவரான பனிமலர் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வாங்கி தனியாக வசித்து வருகிறார். பெரியார்வாதியான இவர் சமீபத்தில் ஒரு முறை பெரியார் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்திருப்பேன் … Read more

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் மீனா, ரஜினிக்கு ஜோடியாகவும், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மீனா, … Read more