அருவியில் உல்லாச குளியல் போட்ட பெண்கள் !! அப்போது 6 பெண்களுக்கு நேர்ந்த விபரீத நிகழ்வு!!
அருவியில் உல்லாச குளியல் போட்ட பெண்கள் !! அப்போது 6 பெண்களுக்கு நேர்ந்த விபரீத நிகழ்வு!! குற்றாலம் அருவியில் குளித்த போது 6 பெண்களின் நகைகள் மாயமானது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளம் குற்றாலம். இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் படையெடுத்து வருவது வழக்கம். இதில் குளித்து வந்தால் ஏராளமான வியாதிகள் தீரும் என சொல்லப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி … Read more