குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

DMK officials attacked the child development program officer!! Police action!!

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்து உள்ள சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரது மனைவி முத்துராமலட்சுமி, இவருக்கு வயது 31. விக்னேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி தனது மாமனார், இவருக்கு வயது 70 மற்றும் தன் மகன் மகளுடன் வெள்ளக்கோவிலில் தங்கி இருக்கிறார். இவர் வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். … Read more

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்! முதல்கட்டமாக செல்போன்கள் ஒப்படைப்பு!

Anganwadi staff decide to hand over cell phones! Is all this the reason?

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்! முதல்கட்டமாக செல்போன்கள் ஒப்படைப்பு! சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நிலுவை சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெற்றது எனபது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து நேற்று நாமக்கல்லில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாண்டிமாதேவி தலைமையில் மற்றும் மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி கலந்துகொண்ட நிலையில் தமிழ்நாடு … Read more