கேரள மக்களின் பேவரைட் “பழம் பொரிச்சது” – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!
கேரள மக்களின் பேவரைட் “பழம் பொரிச்சது” – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!! கேரளாவில் விளையும் பழ வகைகளில் ஒன்று நேந்திரம். இதை வைத்து செய்யப்படும் “பழம் பொரிச்சது” என்ற இனிப்பு வகை கேரளாவில் மிகவும் பேமஸான ஒன்றாகும். வாழைக்காயை மைதா + சர்க்கரை கலவையில் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கும் பண்டம் பழம் பொரிச்சது. தேவையான பொருட்கள்:- *மைதா மாவு – ஒரு கப் *சீரகம் – சிறிதளவு *நேந்திரம் பழம் (கனியாதது) – 1 *சீனி … Read more