வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!!

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!! நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் வரவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் ஜுரம் தற்போது தீவிரமாக தொற்றிக்கொண்டுள்ளது. ஒரு பக்கம் அதிமுக பாஜக மோதல், மறுபக்கம் வழக்கம் போல காங்கிரஸ் உட்கட்சி மோதல் என தினந்தோறும் ஒரே களேபரமாக தான் உள்ளது தமிழக அரசியல். இந்த நிலையில் தான் பாஜக தமிழகத்தில் பல முக்கிய அரசியல் தலைகளுக்கு வலைவீசி பார்த்ததில் … Read more

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் பிரதமர் மோடி தப்ப முடியாது – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு 

K. S. Alagiri

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் பிரதமர் மோடி தப்ப முடியாது – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “2016 நவம்பர் 8 இல் ஒன்றிய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை … Read more

மேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே?

K. S. Alagiri

மேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே? சென்னை அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், கேஎஸ் அழகிரி மீதான அதிருப்திகள் மேலிடத்துக்கு பறந்தபடியே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோஷ்டி பூசல் எல்லா கட்சியிலும் கோஷ்டி பூசல் இருப்பது இயல்பு என்றாலும், கட்டிப்புரண்டு மண்ணில் உருண்டு புரளக்கூடிய அளவுக்கு இருப்பது காங்கிரஸ் கட்சிதான். இந்திரா முதல் சோனியா வரை யாராலுமே … Read more

காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!!

காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!! தமிழ் சினிமாவின் திரை பிரபலம் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கடந்த காலங்களில் தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும் இரண்டறக் கலந்து பெரிய அரசியல் தலைவர்களை உருவாக்கியது. சினிமாவில் இருந்த அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளமானோர் என்றாலும் சிலரால் மட்டுமே அரசியலிம் ஜொலிக்க முடிந்தது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, … Read more

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில்

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுவிதமான தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையில்தான் கூட்டணி அமைந்து ஒரு திராவிட கட்சி ஆளும் கட்சியாகவும் இன்னொரு கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்து இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை ஒரே நேரத்தில் சந்திக்கும் கூட்டணி … Read more