திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் உற்சவம் தேதி வெளியீடு!
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் உற்சவம் தேதி வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து திருத்தலங்களுக்கு மூடப்பட்டிருந்தது.சிறப்பு பூஜைகள் அனைத்தும் நான்கு அல்லது ஐந்து நபர்களுடன் மிகவும் எளிமையாக செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகில் அதிகளவு மக்கள் கூட்டம் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக … Read more