கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு இந்த மாத இறுதியில் அதாவது டிசம்பர் மாத இறுதியில் கோவை மாவட்டத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தெற்கு இரயில்வே துறை சார்பில் தமிழகத்தில் சென்னை முதல் மைசூரு வரையில் முதல் வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை முதல் கோவை வரையிலும், சென்னை எழும்பூர் முதல் நெல்லை வரையிலும், சென்னை முதல் விஜயவாடா … Read more