பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!!
பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!! தற்போது தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது உச்சத்தில் உள்ள ஒன்று என்றால் அது தக்காளியின் விலை தான். கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை தங்கத்தை விட விண்ணை முட்டி நின்றது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தக்காளியை வாங்கும் அளவை குறைத்தனர். அதற்கு மாற்று ஏற்பாடாக புளியை உணவில் சேர்த்துக் கொண்டனர். அதிலும் ஏழை மக்கள் தக்காளியை நினைத்துக்கூட பார்க்க முடியாத … Read more