எந்த நேரம் பார்த்தாலும் நகராட்சி அலுவலகமே கதி என கிடக்கும் கவுன்சிலர்களின் கணவன்மார்கள்! கடுப்பாகி முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!
எந்த நேரம் பார்த்தாலும் நகராட்சி அலுவலகமே கதி என கிடக்கும் கவுன்சிலர்களின் கணவன்மார்கள்! கடுப்பாகி முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா பேரிடர் காலம் நடைபெற்றதால் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான இன்று பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமான அக்னி சட்டி எடுத்து வரும் வைபவம் நடைபெற்றது.இவ்வாறு இருக்கையில் பெரிய குளம்,மற்றும் … Read more