மோட்டர்சைகளில் சென்ற வாலிபர் திடீர் மரணம்! சடலத்தை மீட்ட போலீசார்!

The teenager who went on motorbikes died suddenly! The police recovered the body!

மோட்டர்சைகளில் சென்ற வாலிபர் திடீர் மரணம்! சடலத்தை மீட்ட போலீசார்! சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ,விருத்தாசம்பட்டி எம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (21).இவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.இவர் சங்ககிரியை அடுத்துள்ள கொங்கணாபுரம் பிரிவு சாலையில் உள்ள தாபா உணவு விடுதியில் வேலை செய்து வருகிறார்.இவர் வேலை முடிந்த பிறகு கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரில் அவருடைய உறவினர் வீட்டிற்கு மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒருக்காமலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக … Read more

கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை!

Laborer suicide! Police investigation!

கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தாசநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்த கோபால் (வயது70) . மேலும் அவர் விவசாயக் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பல நாட்களாக நெஞ்சு வலியால் அவதிபட்டுள்ளார். இதைதொடர்ந்து அவருக்கு நேற்று தீராத நெஞ்சு வலி வந்துள்ளது. அப்போது அவர் வலி தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதை கண்ட அக்கம்பக்கத்தினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரை பரிசோதனைகாக  … Read more

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பர்னிச்சர் ஏற்றிக்கொண்டு பவானி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் தேவண்ண கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அவரத்தின் மோட்டார் சைக்களில் … Read more

படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க..

படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க.. காவேரி நுண் தாதுக்கள் பணிக்கு கணக்காளராக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.டேலி ஈஆர்பி தெரிந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். கொங்கணாபுரம் சங்ககிரி எடப்பாடி மற்றும் மகுடஞ்சாவடி பகுதியிலுள்ள ஆண்கள் மட்டும் இப்பணிக்கு தேவைப்படுகிறார்கள்.இந்த பணிக்கு சம்பளமாக 8000 வழங்கப்படும். மேலும் அவருடைய திறமைக்கேற்ப சம்பளம் அதிகரிக்கும். இந்த பணியில் ஈடுபட டிகிரி படித்திருக்க வேண்டும். ஒரு வருடம் முன் அனுபவம் உள்ள ஆட்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். திருமணமானவர்களும் … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!

  இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!   சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகின்றது. ஒருபுறம் காலையில் வெயில் வாட்டி வதைக்கின்றது. மறுபுறம் மாலையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படுகிறது. இந்நிலையில் காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி ,தம்மம்பட்டி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஆகிய இடங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையினால் சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து … Read more

சங்ககிரி அருகே பட்ட பகலில்  இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!..

The public caught the person who stole the iron bomb in broad daylight near Sangakiri!..

சங்ககிரி அருகே பட்ட பகலில்  இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!.. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மதுரைக்காடு பகுதியில்  தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நல்லா கவுண்டர் மகன் இராதாகிருஸ்ணன் ஆவர்.இவர் அதே பகுதியிலுள்ள தேங்காய் தொட்டிகளை தூளாக்கி அவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த கொரோனா கால இடைவெளியில் ஒரு வருடம் காலமாக செயல்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்.இதனால் பராமரிப்பு செய்ய … Read more

சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!

  சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!! கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 36 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் கொரோனா வைரசால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் 26 பேர் மற்றும் ஆத்தூர், வீரபாண்டி பகுதிகளில் தலா ஐந்து பேரும் ஓமலூர் மட்டும் 3 பேர் அடிப்படைந்துள்ளார்கள். மேலும் சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மேட்டூர் … Read more

சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு!

A lorry collided with Travels in Salem district. The whole area is buzzing!

சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு! தர்மபுரி மாவட்டத்தில் இருந்து உறவினர்களின் திருமணத்திற்கு ஈரோட்டிற்கு சென்று விட்ட குடும்பத்துடன்  தர்மபுரிக்கு திரும்பி  ட்ராவல்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அம்மாபேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது அதே வழியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் லாரியானது  தனது கட்டுபாட்டை இழந்து   எதிரில் வந்த டிராவல்ஸ்யின் மீது மோதியது. அப்போது டிராவல்ஸ் … Read more

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா!

The only case is father and son jail! So much for this!

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவன்னகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (54) இவர் அந்த பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து விடும் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பட்டக்காரனூர் பகுதியில் உள்ள டேங்கிற்கு தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பூமாலை மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் இருவரும் சுப்பிரமணி வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூமாலை வீட்டிற்கு … Read more

வீட்டிற்கு தெரியாமல் 5 மாத புள்ளதாச்சியாக மாறிய சிறுமி! திடீர் வயிற்று வலியால் வெளிவந்த உண்மை!

Unnecessary work at school age! Man arrested for making girl pregnant

வீட்டிற்கு தெரியாமல் 5 மாத புள்ளதாச்சியாக மாறிய சிறுமி! திடீர் வயிற்று வலியால் வெளிவந்த உண்மை! சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் 17 வயதேயான சிறுமி இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். படிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தினால் அச்சிறுமி அவ்வூரிலுள்ள கிளினிக் ஒன்றில் ஒன்பது மாதங்களுக்கு முன் வேலை செய்து வந்துள்ளார்.அப்போது சங்ககிரி சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் விஜய். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவராக உள்ளதால் அவ்வப்போது பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளைடைவில் நெருக்கமானது.பின்னர் அச்சிறுமியை … Read more