காவலர் பணியை தூக்கியெறிந்து ஆட்டுப்பண்ணையில் சாதித்த இளைஞர்..!!

The youth who succeeded in the goat farm after abandoning the guard job..!!

காவலர் பணியை தூக்கியெறிந்து ஆட்டுப்பண்ணையில் சாதித்த இளைஞர்..!! தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் கடந்த 2009ஆம் ஆண்டு காவலர் தேர்வெழுதி இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், வேலைப்பளு தான் அதிகரித்ததே தவிர சம்பளத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்ததாம். இதனால் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்த சதீஷ் அவர் வேலையை விட்டுள்ளார். அதனை தொடர்ந்து இவர் காவலர் என்பதால் உடற்பயிற்சி கூடம் வைக்கலாமென … Read more

திருப்பூர் மாவட்டம்  அருகே காத்து வாங்க வந்தவர்களிடம் வழிப்பறி? இருவர் கைது!!

Thirteen people who came to wait near Tirupur district? Two arrested!!

திருப்பூர் மாவட்டம்  அருகே காத்து வாங்க வந்தவர்களிடம் வழிப்பறி? இருவர் கைது!! திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஒன்றுள்ளது. நெருங்கிய தோழர்களான சுராஜ் ராம் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் காற்று வாங்க வெளியில் நடந்து சென்றுள்ளார்கள். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் சுராஜ் ராம் நீ எந்த ஊர் என்று கேட்டுள்ளனர். பேச்சுவாக்கில் அவரை தனியாக அழைத்து உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று அங்கிருந்து அழைத்துச் … Read more

தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..!

நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..! சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.இன்று நள்ளிரவில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 2 பேர் சிக்கி கொண்டனர். நள்ளிரவு என்பதால் தீ விபத்து குறித்து தீயணைப்புதுறைக்கு அதிகாலையிலேயே … Read more

ரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!!

ரஜினியின் புதிய படத்தின் பெயர் அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான “அண்ணாத்த” டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை, இயக்குனர் சிவா இயக்குகிறார் சிவா ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 168 திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதன்மூலம் இயக்குனர் சிவா ரஜியுடன் … Read more

விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்!

விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்! தளபதி விஜய்க்கு முதன் முறையாக ஆக்சன்-கட் கூறிய மகிழ்ச்சியை நடன இயக்குனர் சதீஷ் என்பவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த … Read more