கிணற்றில் நச்சு வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!
கிணற்றில் நச்சு வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி! சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் கிணற்றுக்குள் இறங்கிய போது நச்சு காற்றை சுவாசித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள் வரும் கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சோக சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யாரென அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் உயிரிழந்தவர்கள் ராம்சந்திர … Read more