இது அவர் கையால் செய்ததால் எனக்கு உணர்ச்சி பொங்கும்.. உச்ச நடிகர் குறித்து சமந்தா ஓபன் டாக்!!
இது அவர் கையால் செய்ததால் எனக்கு உணர்ச்சி பொங்கும்.. உச்ச நடிகர் குறித்து சமந்தா ஓபன் டாக்!! தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமந்தா,தற்பொழுது இவர் நடிக்கும் புது பட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தென்னிந்தியா மற்றும் பாலிவுட் படத்தில் தற்பொழுது பிசியாக நடித்து வரும் சமந்தா பற்றி சமீபத்தில் டாக்டர் ஒருவர் தனது கண்டனத்தை பதிவிட்டுருந்தார்.அதாவது அவர் உடல் நலம் பேணுவது குறித்து தவறான ஆலோசனைகளை … Read more