சிம்ரன் தான் வேண்டும் என அடம் படைத்த சரண்! வில்லி ரோலில் பின்னிப் பெடல்!

ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என மொத்தம் 18 நாட்களில் ஒரு படத்தையே நடித்து முடித்து கொடுத்த சிம்ரன் அவர்கள்.   ஒன்ஸ்மோர் என்ற விஜயின் படத்தின் மூலம் சிம்ரன் தமிழுக்கு அறிமுகமானார். இவரது நடனத்துக்கு இன்று வரை எந்த ஹீரோயினாலும் ஈடுகொடுக்க முடியவில்லை. பாடல்களில் தன்னுடைய இடுப்பை வளைத்து ஆடுவதன் மூலமாகவே அந்த இடுப்புக்கு அத்தனை ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம்.   அபாரமான நடிப்பாற்றல் கொண்ட இவர் கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், … Read more

குஞ்சு நாயக்கர் யார்? கண்ணுபட போகுதையா படத்திற்கும் இவருக்கும் என்ன ?

குஞ்சி நாயக்கர் என்பவருக்கும் கண்ணுபட போகுதய்யா படத்திற்கும் என்ன சம்பந்தம். நாம் எல்லோரும் விஜயகாந்த் சிம்ரன் சிவக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த கண்ணுபட போகுதய்யா படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதில் முதல் சீன் ஒன்று வரும் அதில். உண்மையான கதையை படத்தில் சீனாக வைத்திருக்கிறார்கள். ஒரு சமயம் சோ தர்மன் எழுத்தாளர் அவர்கள் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பொழுது வழக்கத்திற்கு மாறாக அந்த பஸ்ஸில் அதிகமாக கூட்டம் இருந்திருக்கிறது. ஏன் ? இன்றைக்கு … Read more

காவாலயா பாடலுக்கு செம நடனம் போட்ட பிரபல நடிகைகள்!! இணையத்தில் வைரலான பதிவு!! 

famous-actresses-danced-to-kavalaya-song-viral-post-on-the-internet

காவாலயா பாடலுக்கு செம நடனம் போட்ட பிரபல நடிகைகள்!! இணையத்தில் வைரலான பதிவு!!  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் தமன்னா ஆடிய காவலா பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகி செம வரவேற்பை பெற்றுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற வெற்றி படங்களை இயக்கிய  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெய்லர். இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், … Read more

சிம்ரன் இடுப்பை கமெண்ட் செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! கவர்ச்சி தப்பில்லை!!

சிம்ரன் இடுப்பை கமெண்ட் செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! கவர்ச்சி தப்பில்லை!! குணச்சித்திர நடிகையாக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆங்கில இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி என்பது தவறு இல்லை என சொல்லி பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். மாநிறமாக இருந்தால் குணச்சித்திர நடிகையாக மட்டுமே நடிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றி ஹீரோயின் ஆகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். நடிகர்களுக்கு … Read more

முன்னணி நடிகை 20 வருடங்களுக்குப் பிறகு மாதவனுடன் இணைகிறார்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

முன்னணி நடிகை 20 வருடங்களுக்குப் பிறகு மாதவனுடன் இணைகிறார்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மாதவன் ராக்கெட்ரி படத்தில் விமர்சனம். இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என அனைத்தையும் மாதவன் தான் செய்துள்ளார்.குறிப்பாக இந்த படத்தில் மாதவன் தான் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனாலும் இந்த படம் ரியல் நம்பி நாராயனை கதையில் கொண்டு வந்து சேர்ந்ததை பார்க்கும்போது மாதவன் ஒரு இயக்குனராக … Read more