கால் நரம்பு இழுத்தல் மருத்து போதல் பாத வலி ஒரே வாரத்தில் சரியாக இதை செய்யுங்கள்!!
கால் நரம்பு இழுத்தல் மருத்து போதல் பாத வலி ஒரே வாரத்தில் சரியாக இதை செய்யுங்கள்!! சியாடிகா என்று சொல்லக்கூடிய கால் நரம்பு இழுத்தல், பாதம் மறுத்து போதல், பாத வலி, பாத மத மதப்பு, கால் வலி என்று சொல்லக்கூடிய அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வான ஒரு அற்புதமான மருத்துவ குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம். சியாடிகா என்பது நம் உடம்பில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய நீளமான நரம்பு ஆகும். இது நம் உடலின் முதுகு … Read more