சீனாவில் 94 சதவீத இறைச்சி கடைகள் திறப்பு! அசைவ உணவுகள் அமோக விற்பனை! திருந்தவே மாட்டிங்களா..?
சீனாவில் 94 சதவீத இறைச்சி கடைகள் திறப்பு! அசைவ உணவுகள் அமோக விற்பனை! திருந்தவே மாட்டிங்களா..? சீனாவில் மீண்டும் அசைவ உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் அதிகம் திறக்கப்பட்டு அமோக விற்பனை நடந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் சீனா மீது கோபத்தில் இருக்கின்றன. சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி பல லட்சம் உயிர்களை பலிவாங்கியது. இதையடுத்து அங்கு இருந்த அனைத்து மார்க்கெட்டையும் மூடுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. … Read more