சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா?

Earthquake in Chennai! Tsunami alert?

சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா? நிலநடுக்கமானது பூமிக்கடியில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுவதால் அதுவே எழுதிவிடும் சக்திதான் நில அதிர்வுகள். இந்த நில அதிர்வால் நிலங்கலே நகரும் சூழல் ஏற்படும். இரு ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னையில் பெரிய பேரிடராக சுனாமி ஏற்பட்டது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். மக்கள் மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு பெருமளவு சிரமப்பட்டனர். அந்த வகையில் தற்பொழுது சென்னை கிழக்கு வங்க கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வு கண்காணிப்பு … Read more

திடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.?

திடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.? திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சாலை விரிசலுடன் பிளந்து கொண்டன. இதனால் அங்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு சாலைகளில் பிளவு ஏற்பட்டு, சுனாமியும் வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலில் 35 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் 7.8 ரிக்டர் அளவிற்கு பதிவாகியது. இதனால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சுனாமி வரவும் … Read more

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு இந்தோனேஷியா நாட்டின் மொலுக்காஸ் என்ற கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பதட்டமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், … Read more