காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Dhoni's signature on Gavaskar's shirt!! Video going viral on the internet!!

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி அவர்கள் சுனில் கவாஸ்கர் அவர்களின் சட்டையில் கையெழுத்து போட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற கொல்க்கத்தா அணிக்கு … Read more

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர் 

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர்  ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்க மாட்டார்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்தியாவை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்ட போட்டி என்பதால் இதில் … Read more

சச்சினுக்கு பிறகு  இவரின் ஆட்டம் பார்க்கவே மிகவும்  ஆர்வம்! முன்னாள் வீரரின் கருத்து!!

After Sachin, I am very interested to see his game! Ex-Player's Opinion!!

சச்சினுக்கு பிறகு  இவரின் ஆட்டம் பார்க்கவே மிகவும்  ஆர்வம்! முன்னாள் வீரரின் கருத்து!! இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரானின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். மும்பையை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். இவர் 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவர். தற்போது 73 வயது ஆகும் மூத்த வீரரான கவாஸ்கர் 1971 முதல் 1987 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 125 டெஸ்ட் போட்டிகளில் … Read more

ஒரு டீமுக்கு ஏன் இத்தனை பயிற்சியாளர்… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் நியாயமான கேள்வி!

ஒரு டீமுக்கு ஏன் இத்தனை பயிற்சியாளர்… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் நியாயமான கேள்வி! டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பிசிசிஐ-யை கடுமையாக வீழ்த்தினார். கடந்த வியாழன் அன்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. 20 ஓவர்களில் 168/6 என்று இந்திய அணி கட்டுப்படுத்தப்பட்ட … Read more

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி!

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி! 1992 உலகக் கோப்பைக்கும் 2022 டி20 உலகக் கோப்பைக்கும் இடையே பாகிஸ்தான் அணி ரசிகர்கள் செய்து வரும் ஒப்பீடுகளை பற்றி சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு 1992 உலகக் கோப்பையை தோல்வியுடன் தொடங்கியது, ஆனால் ஒரு அற்புதமான மறுபிரவேசம் செய்து  அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் அவர்கள் டேபிள்-டாப்பர் நியூசிலாந்தை தோற்கடித்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். 2022 டி20 உலகக் … Read more

பேட்ஸ்ன்மேன்களை விட்டுவிட்டு அஸ்வினைக் குற்றம் சொல்லும் முன்னாள் வீரர்! – இது என்னப்பா நியாயம்!

பேட்ஸ்ன்மேன்களை விட்டுவிட்டு அஸ்வினைக் குற்றம் சொல்லும் முன்னாள் வீரர்! – இது என்னப்பா நியாயம்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு அஸ்வின்தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மிக மோசமாக விளையாடி அந்த போட்டியை இழந்தது , கடுமையாக விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் தவிர மற்ற அனைவரும் சொதப்பினர். அதனால் … Read more

இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில்… ஒன்னு ஆஸ்திரேலியே… இன்னொன்னு?- கவாஸ்கர் ஆருடம்!

இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில்… ஒன்னு ஆஸ்திரேலியே… இன்னொன்னு?- கவாஸ்கர் ஆருடம்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் டி 20 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு செல்லும் அணிகள் குறித்து பேசியுள்ளார். அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் … Read more

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் , ரோஹித் ஷர்மா சீக்கிரமாக அவுட் ஆவது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 போட்டிகளில் இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி வருகிறார். அதுகுறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஒருவராக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ரோஹித் ஷர்மா தன் கைவசம் வைத்திருக்கும் ஷாட்களைப் பார்க்கும் போது, … Read more

தினேஷ் காத்திக் இருக்கும்போது அவரை ஏன் இறக்கினீர்கள்… கவாஸ்கர் கோபம்!

தினேஷ் காத்திக் இருக்கும்போது அவரை ஏன் இறக்கினீர்கள்… கவாஸ்கர் கோபம்! இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை கேப்டன் ரோஹித் ஷர்மா சரியாக பயன்படுத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 208 ரன்கள் சேர்த்தும், அந்த இலக்கை வைத்து வெற்றிப் பெற முடியாமல் கோட்டை விட்டது. இதனால் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய … Read more

தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் செய்த சாதனை இந்திய வீரர் : 86 வயதில் மரணம் !

தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் சாதனை இந்திய வீரர் : 86 வயதில் மரணம் ! இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி தனது 86 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணிக்காக நாசிக் நகரில்  பிறந்தவர் பபு நட்கர்னி. 1955 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கிய இவர் 1414 ரன்களும் 88 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது 191 முதல் … Read more