தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாறுபாடுகள் தொடரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை அல்லது மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, திருநெல்வேலி … Read more