கொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்! -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
கொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்!-சென்னை மாநகராட்சி அறிவிப்பு கொரோனா நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் நிபந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தார். இதையடுத்து நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். … Read more