இன்று பிரதமர் மோடி உடன்  முதலமைச்சர் ஆலோசனை! நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்?

The Chief Minister's advice to Prime Minister Modi today! Exemption for NEET exam?

இன்று பிரதமர் மோடி உடன்  முதலமைச்சர் ஆலோசனை! நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்? கடந்த மாதம் 28ம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்னை வந்தார். மேலும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வதே செஸ் ஒலிம்பியாட்  போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் 44வது சர்வதேச  இந்தியா போட்டி தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடத்தி  முடித்ததற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து … Read more

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!..

Stalin thanks Modi for praising Tamil Nadu government! Both of them hugged each other goodbye!..

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!.. 44வது நம்பிக்கை செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு வார்த்தைகள் கூறி நன்றி தெரிவித்தார்.திரு. மோடியின் சமூக வலைதளப் பதிவிற்கு திரு.ஸ்டாலின் அளித்த பதிலில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்! இன்று மாலை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாடு கவர்னர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு க ஸ்டாலின், … Read more