சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது
சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது சேலம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தியை இருவர் மினி லாரியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் ரெட்டிப்பட்டி, மாமாங்கம், கருப்பூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரெட்டிப்பட்டி பகுதியில் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு … Read more