பெயிண்டர் தற்கொலை! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!
பெயிண்டர் தற்கொலை! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் தாதாகபட்டி கேட்டை அடுத்த மூணாங்கரடு முருகன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குமார்(35). இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகின்றார். இவருடைய மனைவி செல்வாம்பாள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ஏற்படும். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடும்ப தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த … Read more