ஆபாச வீடியோவால் பதறிய MLA!! பணம் பறிப்பு -மாட்டிய பெண்!!
ஆபாச வீடியோவால் பதறிய MLA!! பணம் பறிப்பு -மாட்டிய பெண்!! தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்.இவர் தற்பொழுது பெரியகுளம் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த நிலையில் தான் திமுக எம்எல்ஏவுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி அவருக்கு மிரட்டல் விடுத்து பணம் பறித்து இருக்கிறார்கள். மாவட்டத்தை காப்பாற்ற வேண்டிய எம்எல்ஏவுக்கு இந்த கதியா என அரசியல் வட்டாரத்தில் முணுமுணுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்எல்ஏ அவர்களின் செல்போனுக்கு ஒரு வீடியோ கால் … Read more