தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை!
தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை! ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் ஒரே வாரத்திற்கு இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.இந்த ரயிலானது தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளம் வழியாக செல்லும்.மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,நாகலாந்து மற்றும் பிகார் வழியாக அஸ்ஸாம் சென்றடையும்.இந்த ரயிலானது இந்தியாவின் அதிக தூரம் … Read more