சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைதுல்லியமாக தன்னை சூழ்ந்து இருக்கும் சூழ்நிலைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படும் துலாம் ராசி நேயர்களே.சனியின் நாமம் : அர்த்தாஷ்டம சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைரண ரோக ஸ்தானம் தொழில் ஸ்தானம்ராசிஉங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து வந்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் இருக்கிறார். சனி தான் … Read more