மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!!
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!! ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். கரோனா பெருந் தொற்றின் காரணமாக சில ஆண்டுகளாக இந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் இறுதியாக 2021 ஆம் ஆண்டுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு எப்பொழுது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் … Read more