இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து! ஓட்டுநர் கவலைக்கிடம்!
இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து! ஓட்டுநர் கவலைக்கிடம்! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நேற்று சென்னைக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு பேருந்துக்களும் நேருக்கு நேர் மோதியது.அதில் ஒரு பேருந்து நிலைதடுமாறி திருப்பனந்தாள் ஊருடையப்பர் கோவில் எதிரே உள்ள மனோகரன் என்பவருடைய வீட்டின் சுவர் மீது மோதியது. அதில் பேருந்தும் வீட்டின் சுவரும் சேதமடைந்துள்ளது. அந்த … Read more