தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவும் செலவும் உண்டாகும் நாள்!!
தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவும் செலவும் உண்டாகும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் வரவும் மாலையில் செலவும் உண்டாகும் நாள். குடும்ப உறவுகளுக்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை காணப்படும். வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் … Read more