அனைத்து பள்ளிகளிலும் நாளை கட்டாயம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
அனைத்து பள்ளிகளிலும் நாளை கட்டாயம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் திறப்பது போல, ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று முடிவு செய்தது. ஆனால் வெயிலின் தாக்கம் சிறிதும் குறையாததன் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி முதலில் ஜூன் ஏழாம் தேதி என்று அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மீண்டும் திறக்கும் தேதி மாற்றப்பட்டு இறுதியாக ஜூன் … Read more