இனி 100 யூனிட் இலவச மின்சாரம் கிடையாதா? முற்றுப்புள்ளி வைத்த மின்சார வாரியம் விளக்கம்!
100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான வருந்திகளுக்கு தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து கள அளவிலான அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக சமூகவகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. அந்த செய்தியில், அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அவசரத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், ஏதேனும் வீட்டு வளாகத்தில் ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தால் அவை … Read more