என்னது இவர் நடிகை வனிதாவிற்கு சொந்தக்காரரா?

நடிகர் விஜயகுமாருக்கும் அவரது இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவிற்கும் மூத்த மகளான நடிகை வனிதா தற்பொழுது பெரும் பரபரப்பை இணையத்தில் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளார். இவர் பிக் பாஸ் இன் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்தது மிகவும் பிரபலமானார்.இவர் தனது சொந்த விஷயங்களில் தலையிடும் பிரபலங்களையும் இணையத்தில் விளாசி வருகிறார். இவர் மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருந்தாலும் தனது கடைசி இரு மகள்களுடன் மட்டுமே தற்போது சேர்ந்து வாழ்கிறார். இவருக்கு கடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் … Read more

என்னது பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு நிச்சயதார்த்தமா?

தற்பொழுது சினிமா துறையில் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு இணையாக சீரியல்களில் வரும் ஹீரோயின்களும் மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றனர். இவ்வகையில் விஜய் டிவியில் தற்பொழுது வெளியாகி வந்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா,”முல்லை” என்னும் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த சீரியலின் மூலம் நடிகை சித்ராவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் மூலமாகவும் தனது ரசிகர் பட்டாளத்தைப் பெருக்கி வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நன்றாக … Read more

இந்த வயதில் இப்படிப்பட்ட புகைப்படங்களையா நடிகை மீனா இணையதளங்களில் வெளியிட்டார்?

நடிகை மீனா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக வளம் வரும் விஜய்,அஜித்,ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் தனது மிக சிறிய வயதிலேயே ஹீரோக்களுக்கு இணையான ஹீரோயினாக நடித்துள்ளார்.அதுமட்டுமல்லாது இவரது மகளும் திரைத்துறையில் இறங்கியுள்ளார். இவர் பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருந்தாலும். தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் “சரக்கு … Read more

ட்விட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பதில்!என்ன சொன்னாங்க தெரியுமா?

தமிழில் பிரிவோம் சந்திப்போம், ராவணன், வேட்டைக்காரன், நாடோடிகள் உள்பட பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.பல மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழில் படங்களையும் டைரக்டர் செய்துள்ளார். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர், ஜீ டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் பிரபலமானார். கலைஞர் டிவியில் நேர்கொண்ட பார்வை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் … Read more

சேலத்தில் உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகும் 2 காதல் ஜோடிகள்!

சேலம் அஸ்தம்பட்டி உடையார் காலனி பகுதியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். அதிமுக கட்சி மாணவரணி பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சின்னமுத்து மகள் சர்மிளா படிப்பு முடித்துவிட்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முரளி கிருஷ்ணன் ஷர்மிளா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.மேலும் ஷர்மிளா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் முரளி கிருஷ்ணன் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு உருவாகியது. இந்த நிலையில் ஷர்மிளா வீட்டில் வேறு ஒரு நபருடன் … Read more

சர்ச்சையில் சிக்கிய சூரி! ஹீரோவாகும் காமெடி நடிகர் சூரி! சூரியின் சாமர்த்திய செயல்!

தமிழ் சினிமாவின் காமெடி கலைஞர்களில் ஒருவராக நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சினிமாவை விட்டு சற்று தள்ளி இருக்கிறார். இந்நிலையில் வடிவேலு சாயலிலேயே சூரி இருப்பதாலும், மேலும் மற்ற நகைச்சுவை நடிகர்களிடம் இல்லாத வெள்ளந்தியான பேச்சாலும் இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சூரி பெற்றுள்ளார். வெள்ளந்தியான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களுக்கு புரோட்டா சூரியாக அறிமுகமான நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக … Read more

தயாரிப்பாளரா?ரசிகர்களா?தளபதி விஜய்க்கு நெருக்கடி!

பாலிவுட் திரையுலகில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய படங்களான அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம், சூர்யவன்ஷி, ரன்வீர் சிங்கின் ‘83′, ஆலியா பட்டின் சடக் 2, அஜய் தேவ்கனின் ‘புஜ்’, உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் நேரடியாக OTTல் ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ள நிலையில். தமிழிலும் இதுவரை பொன்மகள் வந்தாள், பெண்குயின் உள்ளிட்ட படங்கள் ஆன்லைனில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ளன. நடிகர் சூர்யாவின் “சூரரைப் போற்று” படமும் “மாஸ்டர்” படமும் தியேட்டரில் ஒன்றாக ரிலீஸ் ஆகி பயங்கர கிளாஷ் … Read more

தமிழகத்தில் இன்று 97 பேர் உயிரிழப்பு… 5,975 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 97 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,519 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,047 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை … Read more

வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது…. கால்நடை இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் !

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு வரும் 24 முதல் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைபட்டப்படிப்புகளின் (பிவிஎஸ்ஸி &ஏஎச் – கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் பிடெக் -உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு,கோழியினத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு,பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) சேர்க்கைக்கு தமிழ்நாட்டை நாட்டை சார்ந்த மாணவர்களிடமிருந்து … Read more

இவ்வளவு பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக யோகிபாபு?

தற்பொழுது மிகவும் பிஸியாக உள்ள காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு.ஆனால் இவர் ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இயக்குனர்களிடம் வாய்ப்புகள் தேடி அலைந்த ஒரு நடிகரும் ஆவார். ஆனால் தற்பொழுது தன்னுடைய திறமையால் காமெடி திரையுலகில் தனக்கென ஒரு பதிவை ஏற்படுத்திக் கொண்ட யோகிபாபு அவர்களின் கால்ஷீட்டிற்காக இன்று காத்திருக்கும் இயக்குனர்கள் பலர். இவர் அண்மையில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் அப்பா விஷ்வநாத் ராணுவ வீரரக பணியாற்றியுள்ளார். இவரது … Read more