ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு: ஆய்வு முடிவு
ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரே மாதிரியான குடிப்பழக்கத்தைக் கொண்ட தம்பதிகளுக்கு இது ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. பொதுவாக குடிப்பது ஆரோக்கியமான பழக்கமாக கருதப்படுவதில்லை. மனித உடலில் ஆல்கஹாலின் பல பாதகமான விளைவுகள் உள்ளன. இருப்பினும், ஒன்றாக மது அருந்தும் தம்பதிகள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்று சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. “குடி கூட்டு” கோட்பாட்டின் கண்டுபிடிப்புகள் சிறந்த திருமண விளைவுகளுக்கு … Read more