“தினேஷ் கார்த்திக்கால் எனது இடத்துக்கு ஆபத்து வந்துவிடும் போல…” சூர்யகுமார் யாதவ் ஜாலி!

“தினேஷ் கார்த்திக்கால் எனது இடத்துக்கு ஆபத்து வந்துவிடும் போல…” சூர்யகுமார் யாதவ் ஜாலி! தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் நான்காவது வீரராக களமிறக்கப்பட்டார். நேற்றைய இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரைலே ரோஸோ அபாரமாக விளையாடி 47 பந்துகளில் சதம் அடித்து கலக்கினார். … Read more

எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்!

எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்! நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற கேப்டன் ரோஹித் ஷர்மாவின் இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா இறுதி ஓவரில் வெற்றியை ஈட்டியது. நேற்றைய போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரோஹித் ஷர்மா 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். … Read more

“அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன?” முன்னாள் ஆஸி வீரர் கேள்வி

“அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன?” முன்னாள் ஆஸி வீரர் கேள்வி இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இறங்கும் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி முதல் டி 20 போட்டியை தோற்ற நிலையில் அது குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் பவுலிங், பீல்டிங் குறைகளை தாண்டி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்த போது அடுத்த … Read more

தினேஷ் காத்திக் இருக்கும்போது அவரை ஏன் இறக்கினீர்கள்… கவாஸ்கர் கோபம்!

தினேஷ் காத்திக் இருக்கும்போது அவரை ஏன் இறக்கினீர்கள்… கவாஸ்கர் கோபம்! இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை கேப்டன் ரோஹித் ஷர்மா சரியாக பயன்படுத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 208 ரன்கள் சேர்த்தும், அந்த இலக்கை வைத்து வெற்றிப் பெற முடியாமல் கோட்டை விட்டது. இதனால் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய … Read more

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி

Dinesh Karthik

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வான பின்னர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியகோப்பை போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் அதிலிருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட இந்திய அணி தனிக்கவனம் செலுத்தி வருகிறது. 7 வது டி … Read more

ஸ்டைலாக மேட்ச்சை முடித்த ஹர்திக் பாண்ட்யா… தலை குணிந்து தினேஷ் கார்த்திக் கொடுத்த மரியாதை

ஸ்டைலாக மேட்ச்சை முடித்த ஹர்திக் பாண்ட்யா… தலை குணிந்து தினேஷ் கார்த்திக் கொடுத்த மரியாதை நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தார். நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் … Read more

இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி!

இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுதான் உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் பெற்ற முதல் தோல்வியாகும். அந்த வெற்றிக்குப் பதிலடி கொடுக்க இந்திய அணி  காத்திருக்கிறது. … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்க மாட்டார்…. முன்னாள் வீரர் கணிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்க மாட்டார்…. முன்னாள் வீரர் கணிப்பு ஆசிய கோப்பைக்கான ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது இந்திய கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் எளிதான பணியாக இருக்காது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அனியிலும் சிறப்பாக விளையாடிய அவர் தற்போது ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் பின்வரிசையில் ஆடுவதற்கு ஜடேஜா, ஹர்திக் மற்றும் தினேஷ் கார்த்திக் … Read more

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?… ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?… ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு இந்திய அணியில் இப்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் என இரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் … Read more

‘தினேஷ் கார்த்திக் என் அருகில் உட்கார்ந்து கமெண்ட்ரி செய்யலாம்… அணியில்?’ – முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து!

‘தினேஷ் கார்த்திக் என் அருகில் உட்கார்ந்து கமெண்ட்ரி செய்யலாம்… அணியில்?’ – முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து! இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக் குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் … Read more