நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை – கூட்டணி குறித்து கமல்ஹாசன் திட்டவட்டம்!!

We are not contesting this election - Kamal Haasan is definite about alliance!!

நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை – கூட்டணி குறித்து கமல்ஹாசன் திட்டவட்டம்!! திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கைகோர்க்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் அவர்களுக்கு திமுக எத்தனை இடங்களை இந்த தேர்தலில் ஒதுக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்தது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் இதரக் கட்சிகளும் முந்தைய தேர்தலை காட்டிலும் தற்பொழுது அதிக இடங்கள் வேண்டும் என்று எதிர்பார்த்ததோடு யாரும் திமுக சின்னத்தில் நிற்க விரும்பவும் இல்லை.இது அனைத்தும் திமுக-விற்கு பின்னடவையே தருவதாக … Read more

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!!

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!! தமிழகத்தில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அரசியல் சார்ந்த வேலைகளை தீவீரமாக செய்து வருகிறது.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ராக்கெட் ஏவுதளம் நிறுவதற்கு அடிக்கல் நாட்ட தமிழகத்திற்கு வருகை புரிந்தார்.இதனையொட்டி அனுமின் நிலையதில் நிறுவப்பட்டுள்ள ஏனைய எரிபொருள் நிரப்புவதற்கான பணியை தொடங்கி வைக்க வருகை புரிந்தார்.அந்த விழாவின் pபிரதமர் வருகை என தொடங்கி அனைத்து பொறுப்புகளையும் … Read more

தேமுதிக கூட்டணியால் பலம் பெரும் அதிமுக!! தமிழ்நாட்டில் திமுகவிற்கு கேள்விக்குறியாகும் வெற்றி வாய்ப்பு!! 

AIADMK is very strong due to the alliance of DMK!! Questionable chance of victory for DMK in Tamil Nadu!!

தேமுதிக கூட்டணியால் பலம் பெரும் அதிமுக!! தமிழ்நாட்டில் திமுகவிற்கு கேள்விக்குறியாகும் வெற்றி வாய்ப்பு!! முன்னால் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.கூட்டணி குறித்து முடிவு எடுக்காமல் இருந்து வந்த தேமுதிக அதிமுகாவின் பேச்சுவார்த்தையால் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர். சென்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவிற்க்கு அதிமுக அணியில் இடம் கிடைக்கவில்லை.ஆனால் இந்த முறை அதிமுகாவே தற்பொழுது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது. அடுத்து பாமகவும் கட்டாயம் அதிமுக அணிக்கே … Read more

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை

sellur-raju-kattam-on-bjp-annamalai

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை!! மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, போருக்கு தயாராவது போல் அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும் அவர் கூறினார். மேலும் எஸ்டிபிஐ கட்சி மாநாடு தீவிரவாதிகள் நடத்திய மாநாடு என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “எஸ் … Read more

அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! 

Alliance with AIADMK.. Sudden meeting with EPS?? That's what we went for - Pamaga MLA!!

அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை அனைவரும் கட்சி வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக அனைத்து கட்சிகளும் நாங்கள் தனித்து நிற்போம் என்று கூறிவந்த நிலையில், தேர்தல் நெருங்கும் பட்சத்தில் கூட்டணி குறித்து பேச்சுக்கள் எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த லோக்சபா தேர்தலில் பாமக கூட்டணி … Read more

சற்றுமுன்: மருந்து சீட்டுகளில் இந்த லெட்டரில் தான் எழுத வேண்டும் – மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

Tamil Nadu government orders doctors to write only on this letter in prescriptions!!

சற்றுமுன்: மருந்து சீட்டுகளில் இந்த லெட்டரில் தான் எழுத வேண்டும் – மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!! மக்கள் பலரும் தங்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றவுடன் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் தான்.அவ்வாறு செல்லும் பொழுது குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் மீது புகார்கள் வருவதும் உண்டு.அதனை காட்டிலும் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளின் பெயர்களே புரியாத வகையில் இருப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.இவ்வாறு மருத்துவர்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் மருந்து எடுத்து தருபவர்களுக்கும் ஒரு சில நேரம் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் - அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைப்பது என்பது தற்பொழுது வரை ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது.எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக முன்பு ஆட்சியில் இருக்கும் பொழுது 10.5 இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது.ஆனால் அதனை அனுபவிப்பதற்கு முன்னதாகவே பலரும் அதனை முடக்கிவிட்டனர்.இந்த வழக்கானது உச்சநீதிமன்றம் வரை சென்று தற்போது அது தமிழக அரசு கைக்கு வந்துள்ளது. இவ்வாறு வந்த பொழுதும் மிகவும் எளிமையான முறையில் வன்னியர்களுக்கான … Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே உங்களுக்கு தான்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

Govt school teachers are for you.. Important announcement issued by the minister!!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே உங்களுக்கு தான்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! சட்டமன்ற கூட்டத் தொடரானது இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கியது.சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.குறிப்பாக மற்ற துறைகளை காட்டிலும் பள்ளி கல்வித்துறைக்கு தான் அதிக அளவு நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் இம்முறை 44,042 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.அவற்றில் இம்முறை அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் மாதம் ரூம் 1000 … Read more

இனி அதிரடி சரவெடி! 2 கோடி உறுப்பினர்களை களமிறக்க காத்திருக்கும் தவெக! 

No more action grenade! Waiting to land 2 crore members!

இனி அதிரடி சரவெடி! 2 கோடி உறுப்பினர்களை களமிறக்க காத்திருக்கும் தவெக! தனக்குத் தெரியாமல் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை நியமனம் செய்யக்கூடாது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். சென்னை பனையூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு முன்னுரிமை … Read more