Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!!
Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!! திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவர்.இலவச தரிசனம் என தொடங்கி விஐபி தரிசனம் வரை அதற்குரிய கால அவகாசத்தில் மக்களை முறையாக அனுமதித்து வழிபாடு செய்ய அனுமதிப்பது வழக்கம்.புரட்டாசி சனிக்கிழமை போன்ற தினங்களில் மட்டும் விஐபி தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி கிரகண நாட்களில் நடை மூடுவது வழக்கமாக ஒன்று தான்.சமீபத்தில் தான் சூரிய … Read more