டி.எம்.ஆர்சி வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ ரயில் கடைசியாக இயக்கப்படும் நேரம்!

DMRC announced! Metro train last time to run!

டி.எம்.ஆர்சி வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ ரயில் கடைசியாக இயக்கப்படும் நேரம்! தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றனர்.மேலும் மக்கள் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றது. இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் டி.எம்.ஆர்சி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த … Read more

Dhanteras – தந்தேரஸ் தினம் 2022 : தன்வந்திரி பூஜை! புதியதாக தங்கம் வாங்க நல்ல நேரம்

Diwali

Dhanteras – தந்தேரஸ் தினம் 2022 : தன்வந்திரி பூஜை! புதியதாக தங்கம் வாங்க நல்ல நேரம் வடமொழியில் “தன்” என்றால் செல்வம் என்றும், “தேரஸ்” என்றால் பெளர்ணமிக்கு பிறகு வரும் 13 வது நாள் என்றும் பொருள். இந்த ஆண்டு அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும் தந்தேரஸ் பூஜை செய்யலாம். அக்டோபர் 22 ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 23 ஆம் தேதி மாலை 4.45 மணி வரை இந்த தந்தேரஸ் … Read more

தீபாவளி தந்தேரஸ் திருநாளில் செய்ய கூடியது! செய்ய கூடாதது என்னென்ன? 

தீபாவளி தந்தேரஸ் திருநாளில் செய்ய கூடியது! செய்ய கூடாதது என்னென்ன? தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் அதே நாளில் வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது தந்தேரஸ் என்ற பெயரில் கொண்டாடப்படும். இந்த தந்தேரஸ் தினத்தன்று செல்வ வளம் மற்றும் மகிழ்ச்சி பெருக மக்கள் விளக்கேற்றி, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து  கொண்டாடப்படுகிறது. இந்துக்களால் மிக உற்சாகமாக, கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாக இது உள்ளது. இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட … Read more

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது ஏன்? உண்மையான காரணம் இதோ 

Why do crackers explode on Diwali?

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது ஏன்? உண்மையான காரணம் இதோ நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தீபாவளி தினத்தில் அனைவரும் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வழிபாடு என தீபாவளிக்கான பாரம்பரிய விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் தீபாவளி பண்டிகை தினத்தில் தினத்தில் மற்றவைகளை விட முக்கியமானதாக இருப்பது பட்டாசு வெடிப்பது … Read more

தீபாவளி – தந்தேரஸ் தினம் :  விளக்கு ஏற்றுவது ஏன்?  அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை!  புராணங்கள் சொல்லும் கதை

Dhanteras - Diwali History in Tamil

தீபாவளி – தந்தேரஸ் தினம் :  விளக்கு ஏற்றுவது ஏன்?  அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை!  புராணங்கள் சொல்லும் கதை Dhanteras (தந்தேரஸ்) தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் தந்தேரஸ் என்ற பெயரில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 23 – ஆம் தேதி முதல் தந்தேரஸ் பண்டிகை வாடா இந்தியாவில் ஆரம்பிக்கிறது . அதேபோல தென்னிந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!!

AR Rahman

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!! அபுதாபியில் உள்ள ஓய்வு பெறும் பொழுதுபோக்கு அம்சங்களில் யாஸ் தீவு முதன்மையானதாக இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள். இதன் … Read more

தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான நரகாசுரன் யார்? அவருடைய வரலாறு இதோ!

Narakasura - நரகாசுரன்

தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான நரகாசுரன் யார்? அவருடைய வரலாறு இதோ! தீபாவளி குறித்த புராண கதைகளில் கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நேரத்தில், மரணிக்கும் நேரத்தில் இருந்த அந்த நரகாசுரன் தான் இறக்கும் இந்த தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று  கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையாக அந்த நாள் கொண்டாடுவதாக கூறப்படுகிறது.  தீபாவளி பண்டிகை: நரகாசுரனின் உண்மையான பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை  … Read more

தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? நம் முன்னோர் கூறிய வழிமுறைகள்!

how-to-celebrate-diwali-the-ways-of-our-ancestors

தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? நம் முன்னோர் கூறிய வழிமுறைகள்! உலகம் முழுவது உள்ள இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முன்னணி வகிக்கும் பண்டிகை என்றால் அவை தீபாவளி தான்.அந்த தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டும் கொண்டாடுவது இல்லை ஜயினர்கள் ,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடுகின்றனர்,மேலும் தீபாவளி என்றால் தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. வட மாநிலங்களில் ஐந்து … Read more

ஐந்து நிமிடம் போதும் மொறு மொறு தீபாவளி பலகாரம்! உடனே ட்ரை பண்ணுங்க!

ஐந்து நிமிடம் போதும் மொறு மொறு தீபாவளி பலகாரம்! உடனே ட்ரை பண்ணுங்க! தீபாவளி பண்டிகையை நாளில் புத்தாடை அணிந்து பலகாரங்கள் சாப்பிட்டு கொண்டாடுவது தான் வழக்கம். இதிலும் கடையில் வாங்கிய இனிப்புகளை சுவைப்பதை விட நாமாகவே நமது கைகளில் பார்த்து பார்த்து செய்யும் உணவிற்கு ருசி அதிகம். பலர் பலகாரங்கள் என்றாலே அது பெரிய வேலை அதை எப்படி செய்வது என்று எண்ணி செய்யாமல் விட்டு விடுகின்றனர். அவர்கள் இனி கவலைப்பட தேவையில்லை. இந்த ரெசிபி … Read more

திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி!

Special screening in theaters! Only allowed for one week!

திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி! தீபாவளி கோலாகலமாக துவங்கி உள்ளது.மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் மேலும் தீபாவளி அன்று பெரிய நடிகர்கள்  உடைய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும்.இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் வெளிவரும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. இந்த படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகின்றது.சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளிவந்த … Read more