பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!!

A JACKPOT NEWS FOR TRAVELERS!! Henceforth 43 trains will stop at this station too!!

பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!! தைப்பூசம் மற்றும் இருமுடி கட்டி செல்லுதல்  போன்ற திருவிழாக்களை ஒட்டி பல்வேறு முக்கிய சலுகைகளை தென்னக ரயில்வே தற்போது அறிவித்து வருகிறது. அதன்படி முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில்   2 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கார்த்திகை மாதம் தொடங்கினாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வர். அடுத்த … Read more

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!!

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!! செப்டம்பர் 30ல் இருந்து தொடர்பு விடுமுறை நாட்கள் வருவதால் தாம்பரம் முதல் திருச்சி வரை சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வாரம் இறுதியில் இருந்து அதாவது செப்டம்பர் 30(சனிக்கிழமை), அக்டோபர் 1(ஞாயிற்றுக் கிழமை), அக்டோபர் 2ம் தேதி(காந்தி ஜெயந்தி – திங்கட்கிழமை) என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றது. இதையடுத்து தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக … Read more

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!!

Happy news for those going to Sri Rangam by train!! Henceforth this train will stop there!!

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!! ரயில் மூலம் ஸ்ரீரங்கம் செல்வோருக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வைகை அதிவிரைவு ரயில் இனிமேல் திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு தலமான ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் திருக்கோவில். இங்கு விஷ்ணு பகவான் சயனித்த நிலையில் பக்தர்களுக்கு … Read more

பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !!

Happy news released by the railway administration for the passengers!! Henceforth special trains on these routes!!

பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !! பயணிகளுக்கு கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில்  இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜூலை,, ஆகஸ்ட் ,மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரெயிலானது ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று … Read more

ட்ரெயின் பயணிகள் கவனத்திற்கு!! இந்த ஊருக்கு இடையே செல்லும் ரயில்கள் இயங்காது!!

ட்ரெயின் பயணிகள் கவனத்திற்கு!! இந்த ஊருக்கு இடையே செல்லும் ரயில்கள் இயங்காது!! தற்பொழுது பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இடையான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு இரவு 11.55 மணிக்கு கிளம்பி காலையில் 6.10 மணிக்கு சென்றடையும். தற்பொழுது பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் நவம்பர் 30 முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை இந்த ரயில் சேவை முழுவதும் … Read more