தேவதானப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் கனிம வளங்கள் டிராக்டர் மூலம் இரவு பகல் பாராமல் கொள்ளை! சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படுமா??
தேவதானப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் கனிம வளங்கள் டிராக்டர் மூலம் இரவு பகல் பாராமல் கொள்ளை! சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படுமா?? தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி, கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி , நாகம்பட்டி ,நல்ல கருப்பம்பட்டி, ஜெயமங்களம் ஆகிய கட்டுதல் பணியில் பேஸ் மட்டம், சுவர் எழுப்புதல், பூச்சி வேலை, கான்கிரீட் வேலை ஆகிய வேலைகளுக்கு மணல் தேவைப்படுகிறது. பெரும்பாலான கிரஷர்களில் இருந்து டஸ்ட் மணல் என்னும் மணல் வாங்கி வீட்டு வேலை … Read more