சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை சந்தித்து டிஎஸ்பி பாராட்டு!
சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை சந்தித்து டிஎஸ்பி பாராட்டு! தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 17.07.2022 அன்று மாநில அளவில் நடைபெற்ற தனித்திறன் சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை போடி டிஎஸ்பி சுரேஷ் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். மாநில அளவில் நடைபெற்றபோட்டியில் தனித்திறன் சிலம்பப் போட்டியில் ஐந்து வயதிற்குட்பட்ட மினி ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மினி … Read more